கொல்கத்தா: மேற்கு வங்கத்தை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்புகள் எகிறி கொண்டிருக்க, எக்ஸிட் போல் குறித்து மம்தா பானர்ஜி தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 42 தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது.. இந்த முறையும் மேற்கு வங்கத்தில், மும்முனை போட்டியே நிலவியது… திரிணாமுல் காங்கிரஸ் வழக்கம்போல், மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும்
Source Link