நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (RSF) என்ற உலகளாவிய ஜர்னலிசம் கண்காணிப்பு அமைப்பும், இங்கிலாந்தைச் சேர்ந்த சர்வதேச மனித உரிமை நிறுவனமான குர்னிகா 37 சேம்பர்ஸ், ஆகிய இரண்டு அமைப்புகளும் கூட்டாக இந்த கோரிக்கையை வைத்துள்ளது. நியூஸ்கிளிக் செய்தி நிறுவனம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்திய அரசுக்கு எதிராக […]