காங்கிரஸை க்ளீன் ஸ்வீப் செய்த பாஜக.. கடவுளின் பூமியில் காவி ஆதிக்கம்! உத்தரகாண்டில் மாஸ் வெற்றி!

டேராடூன்: மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே முன்னிலை வகிக்கின்றனர். அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டனர். கடந்த 2000ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாட்டின் 27 வது மாநிலமாக உத்தரகாண்ட் உதயமானது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.