தேர்தலில் பாஜக பின்னடைவு எதிரொலி: சென்செக்ஸ் வரலாறு காணாத அளவில் 6000+ புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: மக்களவைத் தேர்தல் முடிவுகள்  வெளியாகி வரும் நிலையில், இந்திய பங்கு சந்தை கடுமையான வீழ்ச்சியை பெற்றுள்ளது. சென்செக்ஸ் 6ஆயிரம் புள்ளிகளும், நிப்டி 6.5% வீழ்ச்சியை கண்டுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெரும் என தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவித்த நிலையில், அதை பொய்யாக்கி வருகிறது தேர்தல் முடிவுகள். இதனால், உயர்வை சந்திக்கும் என எதிர்பார்த்த   இந்திய பங்குச் சந்தை இன்று (செவ்வாய்க்கிழமை) கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது. தேர்தல் முடிவுகள் சார்ந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.