‛2.18 லட்சம் ஓட்டுகளுடன் 2வது இடத்தில் நோட்டா’.. இந்தூரில் பெரிய ட்விஸ்ட்! சம்பவம் செய்த காங்கிரஸ்

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் லோக்சபா தொகுதியில் நோட்டாவுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. மதியம் 12 மணி நிலவரப்படி நோட்டாவுக்கு 1.51 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது.  முதல்வராக மோகன் யாதவ் என்பவர் முதல்வராக உள்ளார். இங்கு மொத்தம் 29 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.