தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள்…

சென்னை: நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி,  தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெறுகின்றன. 18வது மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகள் கொண்ட இந்த மக்களவைத் தேர்தலில்,  4 முனை போட்டி நிலவியது. திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.