தொகுதிவாரியாக தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம்

சென்னை தற்போது தமிழகத்தில் தொகுதி வாரியாக கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் பெற்ற வாக்குகளின் மொத்த எண்ணிக்கை விவரங்கள் வெளிவந்துள்ளன. இதில் திமுக கூட்டணி மொத்தம் 2 கோடியே 6 ஆயிரத்து 693 வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த கூட்டணி மொத்தமுள்ள 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இரண்டாவதாக அ.தி.மு.க. கூட்டணியினர் 1 கோடியே 55 ஆயிரத்து 124 வாக்குகளை பெற்றுள்ளனர். பா.ஜ.க. கூட்டணியினர் மொத்தம் 79 லட்சத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.