இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து..

பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் செழுமையில் இந்திய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நிலவும் உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த வெற்றி உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.