தேர்தல் வெற்றி சான்றிதழை கருணாநிதி சமாதியில் வைத்து கனிமொழி வணக்கம்

சென்னை திமுக வேட்பாளர் கனிமொழி தனது தேர்தல் வெற்றி சான்றிதழை கருணாநிதி சமாதியில் வைத்து வனங்கி மரியாதை செலுத்தி உள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., அ.தி.மு.க. சார்பில் சிவசாமி வேலுமணி, பா.ஜனதா கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயசீலன், நாம் தமிழர் சார்பில் ரொவினா ரூத் ஜேன் உள்பட 28 வேட்பாளர் போட்டியிட்டனர். இத்தொகுதியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.