சர்வாதிகாரத்துக்கு கடிவாளம் போட்ட இந்தியா கூட்டணி வெற்றி : மு க ஸ்டாலின்

சென்னை இந்தியா கூட்டணியின் வெற்றி சர்வாதிகாரத்துக்கு கடிவாளம் போட்டுள்ளது என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடித்ததில் முதல்வர் மு க ஸ்டாலின் ”அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வெற்றிக்களத்தின் நன்றி மடல்.மகத்தான வெற்றியை தி.மு.க.வுக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். வெற்றிக்கு அயராமல் உழைத்தவர்கள் தொண்டர்களாகிய நீங்களும்தான். தமிழ்நாடு, புதுச்சேரியில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியினரின் பங்களிப்புடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.