சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக் வேலை விஷயமாக ரம்யாவுடன் பெங்களூர் செல்வதாக சொல்ல, கோவப்பட்டு அவனிடம் சண்டை போடுகிறாள் தீபா பொசசிவ்வில் கோபப்படுகிறாள் என்பதை புரிந்து கொள்டிகிறான் கார்த்திக். மேலும், அபிராமி, தீபாவிற்கு உடல்நிலை சரியில்லை, இந்த நேரத்தில் நீ ஊருக்கு போவது சரியில்லை