மெரினா கடற்கரை,  ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடங்களை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: மெரினா கடற்கரை,  ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடங்களை புதிய ஒப்பந்ததாரர் நியமனம் செய்யப்படும் வரை  இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்துவதற்கு மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தியாகராய நகர் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.