தோளில் நிரந்தரமாக மகளை சுமக்கும் ரன்பீர் கபூர்.. எப்படின்னு நீங்களே கொஞ்சம் பாருங்களேன்!

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிகை ஆலியா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த நட்சத்திர ஜோடியினருக்கு ராஹா எனும் அழகிய மகள் பிறந்துள்ளார். இந்நிலையில், எபோதுமே தனது மகளை தோளில் சுமக்க வேண்டும் என நினைத்த ரன்பீர் கபூர் செய்திருக்கும் வேலை பாலிவுட் பிரபலங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு சந்தீப் ரெட்டி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.