ரஜினியோடு நட்பா இருக்க முக்கிய காரணமே இதுதான் – கமல் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு தூண் என்றால் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றொரு தூண் என்று கூறலாம். கமல்ஹாசன் சிறுவயதிலிருந்தே படத்தில் நடித்து வந்தாலும் அவருக்கு பின் தமிழ் சினிமாவில் அறிமுகமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இன்று வரை நல்ல நட்புடனே பழகி வருகிறார். கமல் பேட்டி இவர்களது நட்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.