புவனேஸ்வர்: ஒடிசா மாநில பாஜக முதலமைச்சராக தர்மேந்திர பிரதான் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தீவிரமாக அடிபட்டன. ஆனால், பாஜக மேலிடம் வேறொரு கணக்கைப் போட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. லோக்சபா தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 78 இடங்களில்
Source Link