ஜெகன்மோகன் ரெட்டி வீழ்ந்தது எப்படி….. நெட்டிசன் அரசியல் ஆர்வலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… கடந்த ஐந்து வருடத்தில் ஆந்திராவில் மகளீர் உரிமைத் தொகை என்று 50 லட்சம் பெண்களுக்கு வருடம் தோறும் 15000 வீதம் கொடுத்துள்ளார்.. ஆனாலும் எப்படி ஆந்திரா மக்களால் வீழ்த்தப்பட்டார்….. இப்படித்தான்… *பத்திரப்பதிவு உயர்வு..* *தண்ணீர் விலை உயர்வு….* *பஸ் கட்டண உயர்வு…* *பால்விலை உயர்வு* என்று சாமனிய மக்களுக்கு வயிற்றில் அடித்தது…. *வீதிக்கு வீதி கஞ்சா,உயர்ரக போதை விற்பனை…* *அரசைப் பற்றியோ,அமைச்சர்களைப் பற்றியோ,முதல்வரைப் […]