டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நீட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் தாம் மாணவர்கள் குரலாக ஒலிப்பேன் என்று தெரிவித்துள்ளார்/ நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும் இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அவரகள் தங்கள் கடிதத்தில், பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார், க ருணை மதிப்பெண் வழங்கியதில் வெளிப்படைத்தன்மை […]