டெல்லி ராகுல் காந்தி எந்த தொகுதியில் இருந்து ராஜினாமா செய்வார் என்பது குறித்து இன்னும் 4 நாட்களில் காங்கிரஸ் அறிவிக்க உள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி […]