மும்பை: சண்டிகர் விமானநிலையத்தில் பாலிவுட் நடிகையும் மண்டி தொகுதி எம்பியுமான கங்கனா ரனாவத்தை CISF பெண் காவலர் குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. குல்விந்தர் தன்னுடைய தரப்பு நியாயத்தை கூறிய நிலையில் அவருக்கு அதிகமான சப்போர்ட் கிடைத்து வருகிறது. இதையடுத்து கொலைக் குற்றவாளிக்கு கூட அவரது தரப்பில் ஒரு நியாயம்