மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் பாதுகாப்புப் படை வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்தார். தேசிய நெடுஞ்சாலை 37ல் ஜிரிபாம் அருகே இன்று காலை முதல்வர் என் பிரேன் சிங்கின் கான்வாய் சென்றபோது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் . ஜிரிபாம், மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து 220 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, இது அஸ்ஸாமின் எல்லையில் தேசிய நெடுஞ்சாலை-37ல் உள்ள ஒரு முக்கிய நுழைவாயில் ஆகும். இந்த […]