சண்டிகர் டெல்லி நோக்கி பேரணியாக செல்லும் விவசாயிகளை திருணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சதித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) வழங்குவதாக உத்தரவாதம் அளித்து சட்டம் இயற்றவேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தை தொடங்கினர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் அரியானா எல்லைப் பகுதியான […]