பெங்களூரு பாலியல் வழக்கில் கைதான பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவர். தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார். எனவே பிரஜ்வலை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தேடிவந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி பெங்களூருவுக்கு […]