கன்னியாகுமரி இன்றும் நாளையும் கடல் சீற்றம் இருக்கும் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றும் நாளையும் கன்னியாகுமரி மாவட்ட கடற்பகுதியில் சீற்றம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், மீனவர்களும் கடலோரப்பகுதிகளில் வசிப்பவர்களும் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும், சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்கவும் வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் […]