பற்றி எரிந்த பருத்திவீரன் பஞ்சாயத்து.. சூர்யா வாய் திறக்காததற்கு இதுதான் காரணம்?.. வெளியான சீக்ரெட்

சென்னை: பருத்திவீரன் படம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த வருடம் பருத்திவீரன் பஞ்சாயத்து மீண்டும் தலை தூக்கியது. இயக்குநர் அமீருக்கு ஆதரவாக இயக்குநர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். இதனையடுத்து ஞானவேல் வருத்தம் தெரிவித்தார். ஆனால் சூர்யாவோ இந்த விவகாரம் குறித்து வாய் திறக்காமல் இருந்தார். சூழல் இப்படி இருக்க பருத்திவீரன் பிரச்னை குறித்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.