புனே மத்திய அமைச்சரவையில் ஒரே ஒரு இடம் கிடைத்ததால் சிவசேனா அதிருப்தி அடைந்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பதவி ஏற்றார். இந்தஅரசில் சிவசேனாவுக்கு ஒரே ஒரு மத்திய அமைச்சர் பதவி, அதுவும் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சிவசேனா அதிருப்தியை தெரிவித்துள்ளது. அமைச்சரவையில் பாஜகவை சேர்ந்த 4 பேர், சிவசேனா மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த தலா […]