அமராவதி: ஆந்திர மாநிலத்திற்கு தலைநகரம் என்றால் அது அமராவதிதான் என்றும் இனி 3 தலைநகரங்கள் கிடையாது என்றும் முதல்வராக நாளை பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திராவின் முதல்வராக நாளை பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு இதை அறிவித்துள்ளார். இனி 3 தலைநகரங்கள் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் விசாகபட்டினம்,
Source Link