T20 WC 2024 பங்களாதேஸை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

2024 T20 உலகக்கிண்ணத் தொடரில் நேற்று (10) இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பங்களாதேஸ் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களுக்கு 113 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்படிஇ பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதன்படிஇ தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.