அட நம்ம தாமரைச்செல்வியா இது? என்னா தைரியம்பா.. குவியும் பாராட்டு!

சென்னை: பிக்பாஸ் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான தாமரைச்செல்வி தனது கணவருடன் வெளிநாடுக்கு சென்று இருக்கும் நிலையில் துணிச்சலாக வாட்டர் டைவிங் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நிகழ்ச்சியாக உள்ளது பிக்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.