லக்னோ: வாரணாசியில் இந்த முறை பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் மோடி 2-3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருப்பார் என ராகுல் காந்தி கூறியுள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை
Source Link