சென்னை: எக்ஸ் தளம், டெஸ்லா நிறுவனங்களின் அதிபர் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் தமிழ்ப் படமான ‘தப்பாட்டம்’ படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்து இருந்தார். தனது படத்தின் போஸ்டரை பகிர்ந்து உலகம் முழுவதும் என்னை கொண்டு சென்ற எலான் மஸ்குக்கு நன்றி என ‘தப்பாட்டம் படத்தின் நடிகர் துரை சுதாகர்