சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என முதலமைச்சர் மற்றும் திமுக தலைவரான மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் கழக வேட்பாளரா திமுக விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா-ஐ திமு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த புகழேந்தி ஏப்ரல் 6-ந் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி […]