அமராவதி: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு அமராவதியில் பதவியேற்பார் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அவர் இன்று கேசரப்பள்ளி ஐடி பார்க்கில் தான் அவர் முதல்வராகப் பதவியேற்கிறார். இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்.. பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம். ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்ற சந்திரபாபு
Source Link