சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் சூழலில் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். மேலும் மறைந்த நடிகர் விஜயகாந்த், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரும் கேமியோ கேரக்டர்களில் இணைந்துள்ளனர். கோட் படத்தில் அப்பா மற்றும்