என் வாழ்க்கையில பேய் வந்து விளக்கேத்துச்சு.. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலக்கல்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் வரும் 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெயிலர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சூழலில் இந்த படம் இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆவதையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களில் விஜய் சேதுபதி தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்நிலையில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.