சென்னை: எனக்கு திருமணமாகி முதன்முறையாக 2021ம் ஆண்டு கர்ப்பம் ஆனேன். ஆனால், நான்கு மாதத்திலேயே கர்ப்பம் கலைந்துவிட்டது. இதனால், மன உளைச்சலில் இருந்தேன். அதன்பின் தான் மீண்டும் கர்ப்பமாகி இரட்டை குழந்தைகள் பிறந்தது என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார். சொந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான நமீதா, தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின்