‛என் ஆரூயிர் நண்பர்’.. சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்! உற்சாக வரவேற்பு

அமராவதி: ஆந்திர மாநில முதல்வராக இன்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார். இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்களாக உள்ள நிலையில் ரஜினிகாந்த் பதவியேற்பு விழாவில் பங்கேற்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் இந்த விழாவில் நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன்,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.