நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பல இடங்களில் பாஜக பின்னடைவைச் சந்தித்தது. 2019இல் என்.டி.ஏ கூட்டணி மொத்தம் 352 தொகுதிகளை வென்றது. இம்முறை இந்தக் கட்சி 293 இடங்களைத்தான் கைப்பற்றியது. ஆகவே கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய சூழல் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் இருக்கவேண்டும் என்ற நிலையில் பாஜக 240 இடங்களைத்தான் பெற்றுள்ளது.
Source Link