திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த டிக் டாக் பிரபலமான அமலா ஷாஜி இன்ஸ்டாகிராமில் கணக்குத் தொடங்கி 4.4 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றி வைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் ஒரு விளம்பர போஸ்ட்டுக்கு அவருக்கு பல லட்சம் வருமானம் கிடைப்பதாக கூறுகின்றனர். சமீபத்தில், 5 ஆயிரம் கொடுத்தால் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம் என ஆசைக்காட்டி பலரை ஏமாற்றினார் அமலா