நாற்பதுக்கு நாற்பது வெற்றியால் தமிழ்நாட்டுக்கு என்ன லாபம்? – முதல்வர் ஸ்டாலின் பதில்

CM MK Stalin Letter: ஒன்றிய அரசில் எவ்வித பங்கும் இல்லாமல் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளை வைத்திருப்பதால் கிடைக்கும் பலன் என்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.