இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பெமா காண்டு மீண்டும் முதலமைச்சராக நாளை பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 லோக்சபா தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ல் தேர்தல் நடபெற்றது. முன்னதாக, முதல்வர் பெமா காண்டு உள்பட பாஜகவை சேர்ந்த 5 வேட்பாளர்களுக்கு எதிராக யாருமே வேட்புமனு தாக்கல்
Source Link