சென்னை பராமரிப்பு பணிகள் காரணமாக தெற்கு ரயில்வே தனது எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்துள்ளது. இன்று தெற்கு ரயில்வே ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில். ”கர்நாடக மாநிலம் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வருகிற செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெங்களூரு கண்டோன்மென்டில் நிற்காது. அதாவது பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் லால்பாக், டபுள் டக்கர், மெயில் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் (வண்டி-எண்-12608, 22626, […]