இடாநகர்: அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், மாநில முதல்வராக பெமா காண்டு பதவி ஏற்றார். பெமா காண்டு 3வதுமுறையாக மாநில முதல்வராகி உள்ளார். அருணாச்சலப் பிரதேச மாநிலம், இட்டாநகரில் உள்ள டி.கே மாநில மாநாட்டு மையத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விழாவில் பெமா காண்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருடன், பாஜகவின் சௌனா மெய்ன் இரண்டாவது முறையாக துணை முதல்வராக பதவியேற்றார். சமீபத்தில் நடந்து முடிந்த அருணாச்சல் பிரதேச […]