சென்னை: கங்கை அமரனின் மகன் பிரேம்ஜியின் திருமணம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருத்தணி திருக்கோயிலில் நடைபெற்றது. பிரேம்ஜியின் அண்ணன் இயக்குநர் வெங்கட் பிரபு முன்னிலையில் அந்த திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த திருமணத்திற்கு இளையராஜா குடும்பத்தில் இருந்து யாரும் வராதது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்நிலையில் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக