120 ரூபாய் வச்சு ஒண்ணும் கோபுரம் கட்ட போறதில்லை.. ரசிகர்களுக்கு உத்தரவு போட்ட எம்.எஸ். பாஸ்கர்!

சென்னை: முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி என விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான பல படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஷாஜி சலீம் இயக்கத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லாந்தர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. லாந்தர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.