வாழ்க்கை ஒரு கம்னாட்டி.. கமல் கொடுத்த அன்பு முத்தம் குறித்து விஜய் சேதுபதி நெகிழ்ச்சி!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் கடந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி ஏராளமான ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படமாக மகாராஜா படம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இந்த படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. மகாராஜா படங்களின் அடுத்தடுத்த ட்ரெயிலர்கள் வெளியான நிலையில், படம் மிகப்பெரிய

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.