Arjun: மகிழ்ச்சியை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.. மகள் திருமணம் குறித்து நடிகர் அர்ஜுன் நெகிழ்ச்சி!

சென்னை: ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அர்ஜுன். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் வினியோகஸ்தர் என பன்முக திறமையுடன் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் இவர் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அர்ஜுன் நடிப்பில் வெளியான லியோ படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்று தந்த நிலையில் தற்போது அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.