டெல்லி ஆதார் விவரக்களை இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 14 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது ஆதார் கார்டு இந்தியாவில் முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. ஆதார் அரசின் பல்வேறு சேவைகளுக்கு அவசியமாகும். மேலும் பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களை புதுப்பிக்குமாறு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வலியுறுத்தி உள்ளது கடந்த 8 முதல் 10 […]