சென்னை: திமுகiவச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39வது முறையாக இன்று மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. திமுகவில் செல்வாக்கு மிகுந்த நபராக இருந்த கரூரை செந்தில் பாலாஜி, திமுகவிலும் அமைச்சராக இருந்துபணியாற்றி வந்தார். இவர் கடந்த அதிமுக ஆட்சியின்போது செய்தஊழல் முறைகேடு காரணமாக, சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு இன்றுடன் கைதாகி ஓராண்டாகியுள்ள நிலையில், இன்று காணொலி […]