டெல்லி: “ராமரை வணங்கி படிப்படியாக ஆணவம் கொண்டவர்களால் பெரும்பான்மை பெற முடியவில்லை. இது இறைவனின் நீதி என ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி இந்திரேஷ் குமார் விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே ஆர்.எஸ்.தலைவர் மோகன் பகவத், பாஜகவின் அரசியல் பிரசாரம் குறித்துகடுமையாக விமர்சனம் செய்த நிலையில், ஆர்எஸ்எஸ் மூத்ததலைவரான இந்திர குமாரும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். “ராமரை வணங்கி படிப்படியாக ஆணவம் கொண்டவர்கள் மிகப்பெரிய கட்சியாக ஆக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் ஆணவத்தால் அவர்களுக்கு முழுப் பெரும்பான்மை வழங்கப்படவில்லை. ராமரை எதிர்த்தவர்களால் […]