சென்னை: தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழிசையை, மத்திய அமைச்சர் அமித்ஷா அழைத்து பேசிய விவகாரம் சர்ச்சையானது. இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து, விமர்சனங்களுக்கு தமிழிசை விளக்கம் அளித்த முற்றுப்புள்ளி வைத்தார். இருந்தாலும், ஊடகங்கள் அவர்கள் விரும்பியவாறு பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். இதுதொடர்பாக சென்னை […]